The IndUS Network e-magazine

Tamil Poem Picks
Poems

 

சக்தி

எங்கெங்கு காணினும் சக்தியடா
இறைவன் படைத்திட்ட விந்தையடா !

பொங்கிடும் அலைகளின் எழுச்சியடா
புயல்களின் தாண்டவக் கோலமடா !

அஞ்சிடும் முகில்களின் முழக்கமடா
ஆர்த்திடும் பிணய வெள்ளமடா !

செங்கதிர் வீச்சிநின் ஆற்றலடா
கர்வமும் சக்தியின் வடிவமடா !