The IndUS Network e-magazine
Entertainment, Edutainment, Enrichment ™
 

Tamil Poem Picks
Poems


Image credit: www.eft.com


காத்திருப்போம் கண்ணே ...

கருப்பு வான போர்வைகுள்ளிரிந்து
எட்டிப் பார்க்கும் பழிங்கு முகம் நீ

கருப்பு வண்ண பெண்ணின் முகத்தில்
வெள்ளை நெற்றி பொட்டு நீ

இருளில் மூழ்கிய பூமியைக் காண
இறைவனுக்குதவும் கை விளக்கு நீ

இரவு முழுக்க உலகைக் காக்கும்
இறையரசி நீ ... உலகரசி நீ
ஜொலிஜொலிக்கும் அழகு தேவதை நீ

பகல் முழுதும் அழகு நிலையம்
செல்கிறாயா பெண்ணே

இரவு வந்து முகம் காட்டு
காத்திருப்போம் கண்ணே ..